Map Graph

திண்டல் முருகன் கோயில்

தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

திண்டல் முருகன் கோயில் என்னும் வேலாயுதசாமி கோயில், திண்டல் என்பது ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ. தொலைவில் திண்டல் மலை மீது 60 மீட்டர் உயரத்தில் மரங்கள் நிறைந்து காணப்படும் ஒரு முருகன் கோயில் ஆகும். அருணகிரிநாதரால் பாடல் பெற்ற 178 தலங்களில் திண்டல்மலை வேலாயுத சுவாமி கோயிலும் ஒன்று.

Read article
படிமம்:Thindal_Murugan_Temple.jpg